English, asked by tecno36, 6 months ago

புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளாக சிரமப்படுது(எழுத்து வழக்கு மற்றும்)​

Answers

Answered by vasubaby346
4

Answer:

En magal / maganin udal nilai moondru nalkalaga sariyillai avargalaku migavum siramamaga irukirathu

Explanation:

hope it's helpful

good night nanba

Answered by CHERRY2516
12

ANSWER

எழுத்துமொழி (written language) என்பது, மொழி ஒன்றின் எழுத்துமூல வெளிப்பாடு ஆகும். எழுத்துமொழி மனிதனுடைய கண்டுபிடிப்பு. அதனால், ஒருவருக்கு எழுத்துமொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாறாக, சிறுவயதிலேயே பிறர் பேசுவதைக் கவனித்துத் தாங்களாகவே மனிதர் பேச்சுமொழியைக் கற்றுக்கொள்கின்றனர். வழக்கில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பேச்சுமொழி உண்டு. ஆனால், எழுத்துமொழி எல்லா மொழிகளுக்கும் இருப்பதில்லை.

எழுத்துமொழி (written language) என்பது, மொழி ஒன்றின் எழுத்துமூல வெளிப்பாடு ஆகும். எழுத்துமொழி மனிதனுடைய கண்டுபிடிப்பு. அதனால், ஒருவருக்கு எழுத்துமொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாறாக, சிறுவயதிலேயே பிறர் பேசுவதைக் கவனித்துத் தாங்களாகவே மனிதர் பேச்சுமொழியைக் கற்றுக்கொள்கின்றனர். வழக்கில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பேச்சுமொழி உண்டு. ஆனால், எழுத்துமொழி எல்லா மொழிகளுக்கும் இருப்பதில்லை.இயற்கை மொழிகளுள் எழுத்துமொழியை மட்டுமே கொண்ட மொழி எதுவும் கிடையாது. ஆனால், பேச்சுவழக்கு இல்லாதொழிந்து இறந்த மொழி ஒன்றில், எழுத்துமுறை பிழைத்திருக்குமானால், அம்மொழி எழுத்துமொழியை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு

BRAINLIEST PLEASE

Similar questions