English, asked by dhanapalangeetha1977, 5 months ago

பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை​

Answers

Answered by walt2006disney
42

What are the regrets of the degree tree

உங்கள் கல்லூரி வருத்தத்திலிருந்து மீள்வதற்கான நான்கு யோசனைகள் இங்கே.

மீண்டும் பள்ளிக்குச் செல்லுங்கள். உங்கள் தொழில் புலம் உங்கள் பட்டத்துடன் ஒத்துப்போவதில்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்திருந்தால், பள்ளிக்குச் செல்வது கேள்விக்குறியாக இல்லை

Iғ ʜʟᴘ ᴛʜᴇɴ ᴍᴀʀᴋ ᴀs ʙʀᴀɪɴʟɪᴇsᴛ ᴀɴᴅ ғᴏʟʟᴏᴡ ᴍᴇ ᴛᴏᴏ


gowthamworld118: summa vera level bro neenga yendha ooru bro
Answered by subasrideepika
2

Answer:

“தினந்தோறும் மொட்டைக்கிளையோடு நின்று பெருமூச்சு விடும் மரமே!

நம்மை வெட்டும் நாள் ஒன்றுவரும் என்று துன்பப்பட்டாயோ?

நிழலில் அமர. வாசனை தரும் மலர்களையும் இலைகளையும் கூரையாக விரித்த மரமே!

வெம்பிக் கருகிட இந்த நிறம் வர வாடிக் குமைந்தனவோ?

கொடுந்துயர் உற்று கட்டை என்னும் பெயர் பெற்று கொடுந்துயர் பட்டுக் கருகினையோ?

உன் உடையாகிய பட்டை இற்றுப்போய்க் கிழிந்து உன் அழகு முழுதும் இழந்தனையோ? சீறிவரும் காலப் புயலில் எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன்

ஓலமிட்டுக் கரம் நீட்டியதுபோல துன்பப்பட்டு வருந்தி நிற்கிறாய்".

#DP

Similar questions