India Languages, asked by Romeo14397, 1 month ago

காலை வணக்கம் நண்பர்களே

புணர்ச்சி விதிகள் பற்றி கூறுக.​

Answers

Answered by sksabarish2907
1

Answer:விதி 1.

இரண்டாம் வேற்றுமை விரியில் (ஒற்று -புள்ளிவைத்தஎழுத்து, இங்கு -ப்-) ஒற்று மிகும் என்பது இலக்கணம்.

பாடலை என்பதில் வரும் ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். எனவே பாடலை+பாடினான் என்ற புணர்ச்சியில் ஒற்று மிகுந்து பாடலைப்பாடினான் எனப் புணர்ந்தது.

விதி 2.

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்றுமிகாது என்பது புணர்ச்சி விதி.

எடுத்துக்காட்டு:

பாடல் பாடினான்,

Explanation:

Answered by kramesh77
4

Answer:

புணர்ச்சி விதிகளை அறிவதன் பயன்களைக் கூறுக.

Answer:

தமிழ் மொழியைப் பிழையின்றிக் கையாளவும், பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் பிரித்து அறியவும், மொழியின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும் புணர்ச்சி விதிகள் பெரிதும் பயன்படும்.

Similar questions