India Languages, asked by mohamedsmaashik, 5 months ago

தலைசிறந்த செயலாக ஆசிய ஜோதி கூறுவது ஏது​

Answers

Answered by barani7953
0

Explanation:

புத்தரின் வரலாற்றையும், அவர்தம் கொள்கைகளையும் விளக்கும் ஆசியாவின் ஜோதி [1]எனப்படும் நூல், பெருந்துறவு எனும் துணைத்தலைப்புடன், எட்வின் அர்னால்டு எனும் ஆங்கிலேயக் கவிஞரால் ஆங்கிலத்தில் கவிதை நடையில் எழுதப்பட்டு, சூலை 1879இல் லண்டனில் வெளியிடப்பட்டது.

இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மூல நூலை, தமிழில் தேசிக விநாயகம் பிள்ளை, ஆசிய ஜோதி எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

Similar questions