English, asked by Nagasasi3342, 2 months ago

குமிழித்தூம்பு என்றால் என்ன? ​

Answers

Answered by ravitamil2018
3

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..

Answered by sultanaini
0

Explanation:

குமிழித்தூம்பு என்பது எரியில் உள்ள நீரையும் சேரையும் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன

Similar questions