புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர் விதை ஐந்திணை விளக்குக?
Answers
Answered by
4
Answer:
பிள்ளை - தென்னம் பிள்ளை
வாங்கி வந்தேன் .
வடலி - காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
• நாற்று - நெல் நாற்று நட்டேன்.
கன்று - வாழைக்கன்று நட்டேன். பைங்கூழ் - சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.
Explanation:
#இது உதவும் என நம்புகிறேன்ம
Give me some multiple thanks all answer
Similar questions