India Languages, asked by goldk388, 6 days ago

சோழர் காலக் குமிழித் தூம்பு எதற்காக பயன்படுத்தப்பட்டது​

Answers

Answered by Saranyaias0208gmail
13

Answer:

மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருடன் சென்று கழிமுகத்தை அடைந்து குழித்தூம்பை மேலே தூக்குவார். அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும். கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று வெளியேறும். இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

Similar questions