கொடுங்கடலால் கொல்லப்பட்ட தமிழகப் பகுதிகள் யாவை?
குறுவினாக்கள்
தொன்மைத் தமிழகம்
Answers
Answered by
0
விடை:
குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் பரந்து விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கிய பகுதிகள் கொடுங் கடலால் கொள்ளப்பட்ட பண்டைய தமிழகப் பகுதிகள் ஆகும்.
விளக்கம்:
தமிழ்நாடு தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை மனித நாகரீகத் தொட்டில் என்பர். பண்டையத் தமிழகம் இன்று போல் இல்லாது, குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் பரந்து விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியை "கொடுங்கடலால் கொள்ளப்பட்ட பண்டைய தமிழகப்பகுதிகள்" என்று சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக நமக்கு புலப்படுத்தும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இலெமூரியாக் கண்டம் கடலுக்கு அடியில் அமிழ்ந்து விட்டதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
Similar questions
Social Sciences,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago