தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
தொன்மைத் தமிழகம்
Answers
Answered by
0
விடை:
தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது
விளக்கம்:
இங்கு இசை என்ற சொல் எண்ணிக்கையில் ஒருமையைக் குறிப்பதால் "ன" விகுதி நீங்கி, " பெற்றிருந்தன" என்பது " பெற்றிருந்தது" என்று வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘அர்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
பணிந்தது,
செய்தது, இருந்தது - ஒருமை.
பணிந்தன, செய்தன, இருந்தன - பன்மை.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.
Similar questions
Math,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago