India Languages, asked by vishanthg24, 1 month ago

நோயின் மூன்று வகைகள் யாவை​

Answers

Answered by geetharam182005
4

Answer:

நோய்களை நோய் விளைவிக்கின்றவை, குறைபாட்டு நோய், பரம்பரை வியாதி, உடலியக்கப் பிறழ்வுகள் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நோய்களைத் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என்றும் பிரிக்கலாம்.

Explanation:

Please mark me as brainlest

Similar questions