India Languages, asked by StarTbia, 1 year ago

வனத்தில் வாழும் விலங்குகளாகச் சீறாப்புராணம் குறிப்பிடுவன யாவை?
குறுவினாக்கள்
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



வனத்தில் வாழும் விலங்குகளாகச் சீறாப்புராணம் குறிப்பிடுவன:

புலி, சிங்கம், யானை எருமை, பன்றி, கரடி, கலைமான் ஆகியவற்றை வனத்தில் வாழும் விலங்குகளாய்ச் சீறாப்புராணம் குறிப்பிடுகிறது.



விளக்கம்:



விலங்குகளைக் குறிப்பிடும் சொற்கள் விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " அதிர்ந்தி டுத்தொனி" என்று தொடங்கும் பாடலில் வருகிறது.



புலி முழங்கிடும் ஓசையினைக் கேட்ட அளவில் பெரிய

காட்டெருமைகளும், பிளந்த பாதங்களுடைய பன்றிகளும், அடர்ந்த முடிகள் நிரம்பிய கரடிகளும், கலைமான்களும், நிலத்தில் பதியப் பெற்ற தங்கள் கால்கள் தடுமாற்றமுற்று விழுந்து உடல் நடுக்கமடையும் என்று அப்பாடல் விளக்குகிறது.


Similar questions