India Languages, asked by StarTbia, 1 year ago

தம்முன் வந்த புலியை நபிகள் நாயகம் என்ன செய்தார்?
குறுவினாக்கள்
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



தம்முன் வந்த புலியை நோக்கி நபிகள் நாயகம் செய்தவை:

நபிகள் நாயகம், நன்மையையுடைய, மெல்லிய தம் கைகளால் தம் முன் வந்த புலியின் தலையினையும் முகத்தினையும் தடவினார்.



விளக்கம்:



தம் முன்னால் வந்து மண்டியிட்டு, வாய் பொத்தி மிகத் தாழ்ந்து

அறிவுமிகும்படி துதித்த, கூர்மையான நகத்தினையுடைய அப்புலியை, மந்திர மலைக்கு ஒப்பாகிய முகம்மது நபி மிகுந்த மனம் மகிழ்ந்து அழகிய மணிக்கரத்தினால் தலையையும் முகத்தையும் தடவியருளினார் என்று விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் "வந்து தெண்டனிட் டெழுந்துவாய்" என்று தொடங்கும் பாடல் விவரிக்கிறது.


Similar questions