பொருளீட்டுவதால் ஏற்படும் பயன்கள் யாவை?
சிறுவினாக்கள்
திருக்குறள்
Answers
Answered by
0
which writing you are writing
Answered by
0
விடை:
அன்பென்னும் தாய் பெற்று எடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் என்று உயர்வாய்ச் சொல்லப்படும் செல்வம் என்னும் செவிலித்தாயால் காக்கப்படும். தன் கையில் பொருள் உள்ள போது ஒருவன் ஒரு செயலைச் செய்தல், மலைமீது ஏறி நின்று யானைகள் போர் புரிவதை அச்சமின்றிக் காண்பது போன்றதாம். பொருளைத் தேடிச் சேர்த்திட வேண்டும்.
ஏனெனில், பகைவர்களின் தருக்கினை இல்லாது அழிக்கும் படைக்கலம் அதை விடக் கூர்மையானது வேறு இல்லை. அறநெறியில் வரும் பொருளை மிகுதியாய்ப் பெற்று இருப்பவர்க்கு அறமும் இன்பமும் ஒரே சமயத்தில் கிடைத்தற்கு அரிய மிக எளிய பொருள்களாகும்.
Similar questions
Environmental Sciences,
8 months ago
Science,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago