தொடர்களின் வகையைக் குறிப்பிடுக:
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒருமுறை பார்த்தார்.
தொடர்களின் வகையைக் குறிப்பிடுக/ Mention the sentence type
காந்தியம்
Answers
Answered by
1
விடை:
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒருமுறை பார்த்தார் என்பது செய்தித் தொடர் ஆகும்
விளக்கம்:
கருத்து வகையில் தொடர்கள் நான்கு வகைப்படும். அவை:
1) செய்தித் தொடர்: கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும்.
(எ.டு) திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
2) கட்டளைத் தொடர்: முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும்.
(எ.டு) திருக்குறளைப் படி
3) வினாத் தொடர்: ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும்.
(எ.டு.) திருக்குறளை எழுதியவர் யார்?
4) உணர்ச்சித் தொடர்: வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.
(எ.டு) என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு
Similar questions
Social Sciences,
7 months ago
Political Science,
7 months ago
Biology,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
Psychology,
1 year ago