தொடர்களின் வகையைக் குறிப்பிடுக:
இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயலல்லவா?
தொடர்களின் வகையைக் குறிப்பிடுக/ Mention the sentence type
காந்தியம்
Answers
Answered by
1
விடை:
இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயலல்லவா என்பது வினாத் தொடர் ஆகும்.
விளக்கம்:
காந்தியடிகள் விரும்பியிருந்தால் அரச வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், எளிமையை ஓர் அறமாய்ப் போற்றிய அவர் மனம், அதற்கு இடம் தரவில்லை; பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதினார்.
"இந்நாட்டில் கோடானுகோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கின்றனர். அந்நிலையில் மன்னர்களும் செல்வர்களும் விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்துகொண்டு பகட்டாய் வாழ்கின்றனர். இது பாவமாகும். ஏழை மக்களின் காவலர்களாய் இருக்க வேண்டிய அவர்கள் இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயலல்லவா" என்றார், காந்தியடிகள்.
Similar questions
Math,
8 months ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago