ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
காந்தியம்
Answers
Answered by
0
விடை:
ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்.
விளக்கம்:
இங்கு "ஓர் இளம்பெண்" என்ற உயர்திணை பெண்பால் சொல் எண்ணிக்கையில் ஒன்றை மட்டுமே குறிப்பதால் "அர்" விகுதி பெற்று, கொண்டிருந்தார் என்று வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லை என்றால் ‘அர்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் ஒருமைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
உள்ளார், செய்தார், இருந்தார் - உயர்திணை ஒருமை.
உள்ளது, செய்தது, இருந்தது - அஃறிணை ஒருமை.
Similar questions
Physics,
7 months ago
Physics,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago