காந்தியடிகளைக் கவர்ந்த நாடகம் எது? விளக்குக
சிறுவினாக்கள்
காந்தியம்
Answers
Answered by
2
விடை:
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி ஒரு முறை பார்த்தார். உண்மையை மட்டுமே பேசும் அரசன் அரிச்சந்திரனை ஒரு பொய்யாவது பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே, மகரிஷி விசுவாமித்திரர் பல இன்னல்களுக்கு உள்ளாக்குகிறார்.
இத்துணை இன்னல்களுக்கு மத்தியிலும் சத்தியத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு, அரிச்சந்திரன் நாட்டையும் மனைவியையும் ஒரே மகனையும் இழக்கிறான்; குடும்பத்தையும், அரச வாழ்வையும் இழந்து சுடுகாட்டில் பணிபுரிகிறான். முனிவர் பல்வேறு இன்னல்களை இழைத்தும், “பொய் சொல்லேன்” என்று மறுமொழி கூறினான். அவனது வாய்மையை நாடகம் வாயிலாய் உணர்ந்த காந்தி, தாமும் வாழ்நாள் முழுதும் சத்தியவானாய் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.
Answered by
2
Hiii.....
Gandhi kavarntha naadakam harichandthran Ennum nuli akum.
Gandhi kavarntha naadakam harichandthran Ennum nuli akum.
Similar questions
Math,
8 months ago
English,
8 months ago
Computer Science,
8 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago