India Languages, asked by StarTbia, 1 year ago

சத்திய தருமச்சாலையில் வள்ளலார் செய்த தொண்டு யாது?
குறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



சத்திய தரும சாலையில், சாதி மத வேறுபாடு இன்றிப் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார் வள்ளலார்.



விளக்கம்:



அருட்ப்ரகாச வள்ளலார், வீடு தோறும் சென்று பிச்சை ஏற்றும் தம் பசி நீங்கப் பெறாது அயர்ந்தவரையும், குணம் ஆகாமல் நீண்ட நாள் பிணியால் வருந்துவோரையும், மானத்தை இழந்து வாழாது, ஏழையராய் மனம் நொந்து வாழ்வோரையும் கண்டு உயிர் இளைத்தார்;



கருணைக் கடலான வள்ளலார், இத்தகைய துன்பங்களை நீக்க சத்திய தரும சாலையை நிறுவினார்; அங்கு சாதி மத வேறுபாடு இன்றிப் பசித்தோர்க்கு எல்லாம் இல்லை என்று கூறாது வயிறார உணவிட்டார்.


Similar questions