1 கோடிட்ட இடங்களைத் தகுந்த சொற்களால் நிரப்புக
1. உயிர்மெய் எழுத்துகள்
--(216 / 247)
2. தமிழ் எழுத்துகள் மொத்தம்
---- (247 | 216
3. ஆய்த எழுத்து
(ஃ | ஒள)
4. மொழியின் வரிவடிவம்
எனப்படும் (சொல்/எழுத்து
5. மெய் எழுத்துகள்
வகைப்படும் (2 1 3)
Answers
Answered by
1
1.216
2.247
3.ஃ
4.எழுத்து
5.1
Similar questions