1. இந்தியப் பணம், அமெரிக்க டாலரிடையேயான செலாவணி விகிதம் இது $1=765 என வைத்துக்கொள்வோம். இது $1=755 எனமாறினால், எப்பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. எப்பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது?
2. நம்மாநிலத்தின் முக்கிய நபரின் ஆரோக்கியத்தைச் சோதித்தறிய இங்கிலாந்திலிருந்து ஒரு மருத்துவர் அழைக்கப்படுகிறார் எனக் கொள்வோம். இம்மருத்துவருக்கு வழங்கப்படும் கட்டணங்கள் வாணிபச் செலுத்துச் சமநிலைக் கணக்குகளில் எக்கணக்கில் பதிவுசெய்யப்படும்?
Answers
Answered by
0
1. கொடுக்கப்பட்டதை பார்க்கும்போது,
இந்திய பணத்தின் மதிப்பு உயர்ந்தது.
Similar questions