சரியான கூற்றைத் தேர்வு செய்க
1. அ) வெண்கலக் கருவிகளின் வரவால்
கங்கை ஆற்றங்கரையில் இருந்த. அடர்த்தியான காடுகளை அகற்றுவது
எளிதானது.
ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு
அளவில் பரவியிருந்தது.
இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள்
ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள்
மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள்
எனப்பட்டன.
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும்
அரசுகளில் காசி, கோசலம், மகதம்
ஆகியவை வலிமை படைத்தவையாக
இருந்தன.
Answers
Answered by
0
சரியான கூற்று;
- இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
- அக்காலத்து இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை சக்திவாய்ந்தவையாக உருவாகின.
- இந்த அரசாட்சிகளோடு போட்டியிட்ட ஒரே குடியரசு வைசாலியைத் தலைநகரமாகக் கொண்ட விருஜ்ஜி.
- இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சாதகமான இடமான கங்கைச் சமவெளியைக் கைப்பற்றுவதற்கு நடந்த போட்டத்தில் மகதம் வெற்றி பெற்றது.
- அதன் முதல் முக்கியமான அரசர் பிம்பிசாரர். அவர் வைசாலியின் செல்வாக்கு மிக்க லிச்சாவி குலத்துடனும் கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து, அங்கத்தைக் (இப்போதைய மேற்கு வங்கம்) கைப்பற்றினார்.
- இந்த நடவடிக்கை அவர் கங்கைச் சமவெளியை அடைய உதவியது.
Similar questions
Social Sciences,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Science,
11 months ago
English,
1 year ago
Geography,
1 year ago
Hindi,
1 year ago