India Languages, asked by Aloninahar3164, 11 months ago

1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம்தோன்றுவதன் காரணம்அ) எலக்ட்ரான்களின் ஏற்புஆ) புரோட்டான்களின் ஏற்புஇ) எலக்ட்ரான்களின் இழப்புஈ) புரோட்டான்களின் இழப்பு

Answers

Answered by Anonymous
0

sjsmidbdhwnvsvhsvvhsbsgwsbgdhsnusbshjgx....gdbg

. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம்தோன்றுவதன் காரணம்அ) எலக்ட்ரான்களின் ஏற்புஆ) புரோட்டான்களின் ஏற்புஇ) எலக்ட்ரான்களின் இழப்புஈ) புரோட்டான்களின் இழப்பு......

Answered by steffiaspinno
0

ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம் - எலக்ட்ரான்களின் இழப்பு.

  • அணுக்கருவுக்கு வெகு தொலைவில் அணுவின் சுற்று பாதையில் எலக்ட்ரான்கள் இயங்கி வருவதால் அவற்றை அணுவில் இருந்து எளிதில்  நீக்கவோ அல்லது சேர்க்கவோ இயலும் .  
  • அணுவில் இருந்து எலக்ட்ரான்கள் நீக்கப்பட்டால் அந்த அணுவானது நேர்மின்னூட்டம் பெறும். அதுவே நேர் அயனி எனப்படும்.
  • மாறாக எலக்ட்ரான்கள் சேர்கபட்டால் அந்த அணு எதிர் மின்னூட்டத்தை பெறும். அதுவே எதிர் அயனி எனப்படும்.
  • ஓர் ஆற்றல் ஒன்றுக்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள் நீக்கினால் கூடுதல் நேர் மின்னூட்டத்தையும் சேர்த்தால் கூடுதல் எதிர் மின்னூட்டத்தையும் பெறும்.  
  • சீப்பினால் தலைமுடியை திடமாக சீவும் பொழுது உங்கள் தலைமுடியில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியேறி சீப்பின் நுனிகளை அடைகிறது. ‘’எலக்ட்ரான்களை இழந்ததால்’’ முடி நேர் மின்னூட்டத்தையும், எலக்ட்ரான்களை பெற்றதால் சீப்பு எதிர் மின்னூட்டத்தையும் அடைகிறது.
Similar questions