பின்வரும் எந்த ஒன்று சரியாகப்
பொருந்தவில்லை?
(அ) பஞ்சாப் துணை
ஆளுநர்
– 1. ரெஜினால்டு டையர்
(ஆ) தலித் - பகுஜன்
இயக்கம்
– 2. டாக்டர். அம்பேத்கர்
(இ) சுயமரியாதை
இயக்கம்
– 3. ஈ.வெ.ரா. பெரியார்
(ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்
Answers
Answered by
1
Answer:
Bas is question ko ap hi samjhaye.
Answered by
0
சரியாகப் பொருந்தாதது - பஞ்சாப் துணை
ஆளுநர் - ரெஜினால்டு டையர்
ஜாலியன் வாலாபாக் படுகொலை
- 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ல் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பகுதியில் பஞ்சாபின் துணை நிலை ஆளுநரான மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டரான ஜெனரல் ரெஜினால்டு டையரும் சேர்ந்து மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தினர்.
தலித் பகுஜன் இயக்கம்
- டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துவங்கிய இயக்கமே தலித் பகுஜன் இயக்கம் ஆகும்.
சுயமரியாதை இயக்கம்
- ஈ.வெ.ரா. பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துவங்கிய இயக்கமே சுயமரியாதை இயக்கம் ஆகும்.
சத்தியாகிரக சபை
- 1919ல் கொண்டு வரப்பட்ட ரெளலட் சட்டத்தினை மீறுவது என்று காந்தி ஏற்படுத்திய சத்தியாகிரக சபை முடிவு செய்தது.
Similar questions