இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு
அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன்?
Answers
Answered by
1
Answer:
hlo friends pls provide the question in a common language
don't mind it yaar
Answered by
0
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு
அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது:
- சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த லாலா ஹர்தயாள் என்பவர் 1913 ஆம் ஆண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பினை உருவாக்கினர்.
- இந்த அமைப்பே காதர் கட்சி அழைக்கப்படுகிறது. உருது மொழியில் கதார் என்பதற்கு கிளர்ச்சி என்று பொருள்.
- இந்த கட்சியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே அதிகமாக இருந்தனர்.
- காதர் என்ற பெயரில் பத்திரிக்கையினையும் வெளியிட்டனர். கோமகடமரு என்ற கப்பல் இந்தியாவிலிருந்து கனடா நாட்டில் குடியேறிய மக்களை அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது.
- அந்த கப்பல் இந்தியா வந்த போது பிரிட்டன் போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த மோதலில் பல பயணிகள் கைது செய்யப்பட்டனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஒரு ஆழமான வடுவாக அமைந்தது.
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago