லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை
முன்னிலைப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
முஸ்லிமுக்கான தனி ஓட்டுரிமை வள்ளக்கப்பட்டது
Answered by
0
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் :
- மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணம் நிர்வாகம் மற்றும் நிதி துறைகளில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
- மத்திய மற்றும் மாகாணங்களில் உள்ள சட்ட மேலவைக்கு ⅘ பங்கு நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு ⅕ பங்கு நபர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
- மத்திய மற்றும் மாகாணங்களில் உள்ள சட்ட மேலவைக்கு ⅘ பங்கு நபர்கள் பரந்துபட்ட வாக்குபதிவு மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.
- மத்திய நிர்வாக சபை உள்ளிட்ட அனைத்து நிர்வாக சபையிலும் உள்ள உறுப்பினர்களில் ½ பங்கு நபர்கள் அந்த சபையினால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்தியராக இருக்க வேண்டும்.
- மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிமுக்கு தனித் தொகுதி தர காங்கிரஸ் ஒப்பு கொண்டது.
Similar questions