காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
(அ) திலகர் (ஆ) கோகலே
(இ) W.C. பானர்ஜி (ஈ) M.G. ரானடே
Answers
Answered by
3
Answer:
Gopala Krishna Gokhale....
Explanation:
Hope it's helps...
Answered by
2
காந்தியடிகளின் அரசியல் குரு - கோகலே
- மகாத்மா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம் சந்து காந்தி 1869ல் போர்பந்தர் என்ற இடத்தில் பிறந்தார்.
- அவர் வழக்கறிஞர் பணிச் செய்ய தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு அடிமைப்பட்டு இருந்த இந்தியர்களுக்காக பாடுபட்டார்.
- அப்போதே இந்தியாவில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.
- கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள் மற்றும் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட காந்தி அவரை தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
- இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்த காந்தி கோகலே கூறியதால் இந்தியாவிற்கு 1915ல் வந்தார்.
- அப்போது இந்தியா இருந்த நிலைக்கு ஏற்ப தன்மை மாற்றி நாட்டின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் பாடுபட தொடங்கினார்.
Similar questions