இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது
ஏற்றப்பட்டது?
(அ) டிசம்பர் 31, 1929 (ஆ) மார்ச் 12, 1930
(இ) ஜனவரி 26, 1930 (ஈ) ஜனவரி 26, 1931
Answers
Answered by
0
which language is this............sorry
Answered by
0
இந்தியாவின் மூவர்ணக் கொடி - டிசம்பர் 31, 1929
- 1928 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மோதிலால் நேரு தலைமை வகித்தார்.
- மோதிலால் நேருவினை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடந்த (1929) காங்கிரஸ் மாநாட்டிற்கு அவரது மகனான ஜவஹர்லால் நேரு தலைமை வகித்தார்.
- இந்த மாநாடு லாகூர் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு காங்கிரஸ் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்தது.
- காரணம் இந்த மாநாட்டில் பூரண சுயராஜ்யம் ( முழு விடுதலை) பற்றி விவாதிக்கப்பட்டது.
- இந்த மாநாட்டில் முழுமையான விடுதலையினை அடைவதே நமது குறிக்கோளாக அறிவிக்கப்பட்டது.
- அதன்படி 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ல் லாகூர் மாநாட்டில் இந்தியாவின் மூவர்ணக்கொடி முதன் முதலில் ஏற்பட்டது.
Similar questions
Math,
7 months ago
India Languages,
7 months ago
Math,
7 months ago
History,
1 year ago
Math,
1 year ago