1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்
-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின்பெயர் என்ன?
(அ) சுயராஜ்ய கட்சி (ஆ) கதார் கட்சி
(இ) சுதந்திரா கட்சி (ஈ) கம்யூனிஸ்ட் கட்சி
Answers
Answered by
0
Answer:
only translate1923 में मोतीलाल नेहरू और सी। आर। दास
उस पार्टी का नाम क्या है जो उत्पन्न हुई थी?
(A) स्वराज पार्टी (b) कथार पार्टी
(C) इंडिपेंडेंस पार्टी (d) कम्युनिस्ट पार्टी
Answered by
0
1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர்- சுயராஜ்ய கட்சி
- மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் ஆகிய இரு தலைவர்களும் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெற்ற பிறகு என்ன செய்வது என்று சிந்தித்து ஒரு புதிய செயல்பாட்டினை அறிவித்தனர்.
- அதன்படி தீவிரமாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவுச் செய்தனர். தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் முடிவு செய்தனர்.
- தேசிய வாதிகள் சீர்திருத்தம் உடைய சட்டப் பேரவையினை கைப்பற்றி தேசியவாதம் உணர்வினை ஊட்டி அதன் செயல்பாடுகளை முடக்கினர்.
- சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது. இதுவே சுயராஜ்ய கட்சியாக மாறியது.
Similar questions