1. கழுத்தில் சூடுவது
அ) தார்
ஆ) கணை ணயாழி
இ) தண்டை
ஈ) மேகலை
Answers
Answered by
1
Answer:
அ) தார்
Explanation:
தார் என்றால் கழுத்தில் அணியும் பூ மாலை.
Similar questions