1. 1985 ஆம் ஆண்டு திட்டக்
குழுவினால் நிறுவப்பட்ட
குழு எது?
அ. பல்வந்ராய் மேத்தா
குழு
ஆ. அசோக் மேத்தா குழு
இ. GVK ராவ் மேத்தா குழு
ஈ. LM சிங்வி மேத்தா குழு
Answers
Answered by
2
Answer:
Please write your question in English.
Please follow me and mark me as the brainliest answer.
Answered by
1
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு GVK ராவ் மேத்தா குழு:
- இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்பு என்றக் கருத்தாங்கம் பல்வந்ராய் மேத்தா குழு, அசோக் மேத்தா குழு, GVK ராவ் மேத்தா குழு, LM சிங்வி மேத்தா குழு இவர்களின் அடிப்படையில் கருத்தரங்கு நடைப்பெற்றது.
- 1957ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை, நான்கு முக்கிய குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் முயற்சியின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்பின் கருத்தரங்கு நடைப்பெற்றது.
- GVK ராவ் மேத்தா குழு 1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்டது.
- 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாக சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய நீட்டிப்பு சேவை (1953) ஆகியன திகழ்ந்தன.
- அக்கருத்தரங்கில் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்களைக் காண்போம்:
- உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
- நிதி ஒதிக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
- சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய நீட்டிப்பு சேவை (1953) ஆகியன, 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.
Similar questions