India Languages, asked by vnair3921, 11 months ago

ஒரு மேசை விளக்கின் வெளிப்புறத்திற்கு மட்டும் வர்ணம் பூசப்படுகிறது 1 சதுர சென்டிமீட்டர் வர்ணம் பூச 2 ரூபாய் செலவாகும் விளக்குகிற்கு வர்ணம் பூச ஆகும்மொத்த செலவை கணக்கிட கணக்கிடுக.

Answers

Answered by siddharth329
0

please write in English for more appropriate answers.

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

வெளிப்புற ஆரம் R = 12 மீ

உட்புற ஆரம் $$(r)=6$$ மீ

      R-r=12-6=6 மீ

உயரம் =8 மீ

$$\begin{aligned}&l=\sqrt{h^{2}+(R-r)^{2}}\\&=\sqrt{8^{2}+6^{2}}\\&\begin{array}{l}=\sqrt{64+36}=\sqrt{100} \\=\sqrt{10^{2}} \\l=10m\end{array}\end{aligned}$$

வளைபரப்பு $$=\pi(R+r) l$$ ச.அ

$$\begin{aligned}&=\frac{22}{7}(12+6) \times 10\\&=\frac{22 \times 18 \times 10}{7}\\&=\frac{3960}{7}\end{aligned}$$

$$=565.71  m^{2}\dots \rightarrow(1)$$

 மேல் பகுதியின் பரப்பு $$=\pi \cdot r^{2}$$ ச.அ  

$$\begin{aligned}&=\frac{22}{7} \times 6 \times 6\\&=\frac{792}{7}\\&\therefore A=113.14m^{2}\ldots \ldots(2)\end{aligned}$$

மொத்தபரப்பு விலை = வளைபரப்பு + A

$$\begin{aligned}&=(565.71+113.14) \cdot m^{2}\\&=678.85 \cdot m^{2}\end{aligned}$$  

1 விலை மீ = ரூ. 2

$$\therefore 678.85$$ விலை m^2

  $$=2 \times 678.85$$

  $$=1357.70$$

Similar questions