எல் ' என்பதன் பொருள் ---------- *
1.வைகறை
2.நண்பகல்
3.மாலை
4.யாமம்
Answers
Answered by
17
Answer:
யாமம் is the answer for your question OK follow me
Explanation:
please mark my answer as brainlest answer
Answered by
1
எல் என்பதன் பொருள் நண்பகல்.
Explanation:
- எல், பெயர்ச்சொல் நண்பகல்.
சொல் எடுத்துக்காட்டு :
- நண்பகல் 10-2, முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
- எல் என்பதே வேர்ச் சொல்லாகும்.
- காலையில் தோன்றும் கதிரவன் எழுவதாலும், எரிவதாலும், மேலேறுவதாலும், எரி, எறி, எழு ஆகிய சொற்கள்.
- எல் என்ற சூரியனோடு தொடர்பு கொண்டன.
- எல் என்ற சொல்லின் எகரம், ஓகரமாக மாறி, ஒலி - ஒளி என்றாயின.
Similar questions
Social Sciences,
4 months ago
Business Studies,
4 months ago
English,
4 months ago
Math,
9 months ago
Social Sciences,
11 months ago