பொருத்துக 1. குளிர்காலம் - முன் பருவ மழை 2. கோடைக்காலம் - ஜூன் – செப்டம்பர் 3. தென்மேற்கு பருவக்காற்று - மார்ச் – மே 4. வடகிழக்கு பருவக்காற்று - டிசம்பர் – பிப்ரவரி 5. மாஞ்சாரல் - அக்டோபர் –நவம்பர
Answers
Answered by
0
Answer:
what u have written
Explanation:
whaaatt
Answered by
2
பொருத்துதல்
- 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-உ, 5-அ
குளிர் காலம்
- தமிழ் நாட்டில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ள காலக் கட்டங்களில் குளிர் காலம் நிலவும்.
கோடைக் காலம்
- தமிழ் நாட்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை உள்ள காலக் கட்டங்களில் கோடைக் காலம் நிலவும்.
தென் மேற்கு பருவக் காற்று
- தமிழ் நாட்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலக் கட்டங்களில் தென் மேற்கு பருவக் காற்று வீசும்.
வட கிழக்கு பருவக் காற்று
- தமிழ் நாட்டில் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலக் கட்டங்களில் வட கிழக்கு பருவக் காற்று வீசும்.
மாஞ்சாரல்
- பருவக் காற்று தொடங்குவதற்கு முன் பெய்யும் இடியுடன் கூடிய மழையே மாஞ்சாரல் ஆகும்.
Similar questions