CBSE BOARD X, asked by sellathuraipremarani, 8 months ago

1. மரம் விட்டு மாம் தாவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல.
கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?

3. வெள்ளையாய் இருப்பேன்: பால் அல்ல.
மீன் பிடிப்பேன்: தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவால்ல நான் யார்?
நிற்க அதற்குத் தக....​

Answers

Answered by nivi24141
8

Answer:

1.அணில்.....

2.கொக்கு

Answered by ojasviiojasvii8
4

Answer:

1. அனில்

2.

தெரியாது

Explanation:

இது உங்களுக்கு உதவுமானால் என்னை மூளையாக குறிக்கவும் !!

Similar questions