1. 'அன்னை மொழியே' என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் குறிப்பிடப்படாத நூல்
அ. திருக்குறள் ஆ. பத்துப்பாட்டு இ. எட்டுத்தொகை ஈ. தொல்காப்பியம்.
2. சார்பெழுத்தின் வகைகள்
அ.18
ஆ.10
இ. 12
ஈ. 26
3.
கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது. ..... தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும்
வினையாலணையும் பெயரும் முறையே
அ. பாடிய; கேட்டவர் ஆ. பாடல்; பாடிய இ. கேட்டவர் பாடிய ஈ.பாடல்; கேட்டவர்.
5
6x1=6
4. "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்; என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக
வேண்டும்" - என்று கூறியவர்
அ. தேவநேய பாவாணர் ஆ. இளங்குமரனார் இ. க.சச்சிதானந்தன் ஈ. மு.வரதராசனார்
பாடு இமிழ் பனிக்கடல் பருகி - என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல்
செய்தி யாது?
அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
கடல்நீர் ஒலித்தல்
ஈ. கடல்நீர் கொந்தளித்தல்.
நிரப்புக:
6. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
7. முத்தமிழ் என்பது.------------
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகின்ற நூல் -
காசி காண்டத்தின் ஆசிரியர்
10. உரைத்த- இச்சொல்லின் பகுதி
1. “நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா" என்று பாராட்டப் பெற்றவர்
பொருத்துக
12 மதுரை சென்றார்.
நான்கு
13. நடத்தல்
பள்ளம்
14. குறுக்கங்கள்
தொழிற்பெயர்
15. மூச்சு
நான்காம் வேற்றுமைத்தொகை
8.
9.
5x1-5
காற்று
16. படுகர்
Answers
Answered by
1
Answer:
గీతాలు
పాటలుగీతాలు
పాటలు
Answered by
4
Answer:
- தொல்காப்பியம்.
- 10 வகைகள்
- பாடிய; கேட்டவர்
- க. சச்சிதானந்தன்
Similar questions