1 கழுத்தில் சூடுவது ________________
அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 இயற்கை TNSCERT Class 6
Answers
Answered by
35
Answer:
தார்
Explanation:
Answered by
0
அ) தார்.
Explanation:
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதம் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
- இளங்கோவடிகள்
Similar questions
English,
9 months ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Hindi,
1 year ago