பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உலகை, அன்பு
1. அ - அன்பு தருவது தமிழ்
2. ஆ - ______ தருவது தமிழ்
3. இ - ______ தருவது தமிழ்
4. ஈ - ______ இல்லாதது தமிழ்
5. உ - ______ தருவது தமிழ்
6. ஊ - ______ தருவது தமிழ்
7. எ - ______ வேண்டும் தமிழ்
8. - ______ தருவது தமிழ்
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6
Answers
Answered by
0
அன்பு தருவது தமிழ்.
ஆற்றல் தருவது தமிழ்.
இன்பம் தருவது தமிழ்.
ஈடு இல்லாதது தமிழ்.
உணர்வு தருவது தமிழ்.
ஊக்கம் தருவது தமிழ்.
என்றும் வேண்டும் தமிழ்.
ஏற்றம் தருவது தமிழ்.
- பொதுவாக அன்பு என்பது வலுவாகவும், நேர்மறையான ஒரு அனுபவமாக திகழும். ஆகவே அன்பு தருவது தமிழ் ஆகவே பொருந்தும்.
- ஆற்றல் என்பதற்கு சக்தி என்னும் பொருள் உண்டு.ஆகவே ஆற்றல் தருவது தமிழ் பொருந்தும்.
- இன்பம் என்பது உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் வகையான உணர்ச்சி என குறிப்பிடுவர். ஆகவே இன்பம் தருவது தமிழ் பொருந்தும்.
- ஈடு என்பது சரிசமம் கட்டுதல் அல்லது சரிசமம் காட்டும் வரை போராடுதல் எனப்படும். ஆகவே ஈடு இல்லாதது தமிழ் பொருந்தும்.
- உணர்வு என்பது தேவையான உணர்ச்சியை மாற்று,அறிவுப் பூர்வமாக சிந்தனையை குறிக்கும். ஆகவே உணர்வு தருவது தமிழ் பொருந்தும்.
- ஊக்கம் என்பதாவது மக்களின் செயல்கள், ஆசைகள் மற்றும் தேவைகளுக்குக் காரணமாக அமையும் ஒன்று ஆகும். ஆகவே ஊக்கம் தருவது தமிழ் பொருந்தும்.
- என்றும் என்பதற்கு எப்பொழுதும் என்று அர்த்தம். ஆகவே என்றும் வேண்டும் தமிழ் பொருந்தும்.
- ஏற்றம் என்பதற்கு துணிவு என்று அர்த்தம்.ஆகவே ஏற்றம் தருவது தமிழ் பொருந்தும்.
#SPJ1
Similar questions
Chemistry,
8 months ago
Math,
8 months ago
Science,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Hindi,
1 year ago