1. சங்ககாலத்தில் பெண்கள் _____________ கடந்து செல்லக்கூடாது.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
234 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
கடல்................
Answered by
0
விடை:
சங்ககாலத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லக்கூடாது.
விளக்கம்:
'வினையே ஆடவர்க்குயிர் ' என்கிறது குறுந்தொகை. 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை' என்கிறது தொல் காப்பியம். அதாவது சங்க காலத்தில், கடல் கடந்து சென்றேனும் பொருளீட்டுதல் ஆண்மகனின் கடன் என்றும், குடும்பத்தினைப் பொறுப்புடன் நடத்துதல் பெண்களின் கடன் என்றும்; பெண்கள் கடல் கடந்து செல்லக் கூடாது எனவும் சங்க கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலை இன்று மாறி, ஆணுக்கு நிகராய்ப் பெண்களும் எல்லா துறைகளிலும் பணிபுரிந்து பொருள் ஈட்டுகின்றனர். இன்றைய சூழலில் இருவரும் வருவாய் ஈட்டினால் தான் குடும்பத்தினை சிறப்பாக நடத்த இயலும்.
Similar questions