2. நாள்தோறும் கல்வியில் _____________ உருவகிக் கொண்டிருக்கின்றன.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
234 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
புது புது துறைகள்.,.........
Answered by
0
விடை:
நாள்தோறும் கல்வியில் புதுப்புது துறைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
விளக்கம்:
கேள்வியில், "உருவகி" என்பதை "உருவாகி" எனப் படிக்கவும்.
நாள்தோறும் கல்வியில் புது புதிதாக பல துறைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பணி வாய்ப்புக்கு உரிய கல்வித் தகுதிகளைத் தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி, கலை அறிவியல் கல்வி, சிறுதொழில் கல்வி எனப் பலவாக பகுக்கலாம்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் ஆகியவைகளை தொழிற்கல்வி துறைகள் எனலாம். தற்போது, உயிரித் தொழில்நுட்பத் துறை, நுண்ணியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிற்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வேதியியல், விலங்கியல், சுற்றுச்சூழல், வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் பல வேலை வாய்ப்புக்களை இந்த துறைகள் நாள்தோறும் உருவாக்குகின்றன.
Similar questions
Physics,
7 months ago
Social Sciences,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago