1. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ___________________.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
விளக்கம்:
மாணிக்க வாசகர் சைவ சமயக் குறவர்கள் நால்வருள் ஒருவர். பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தார்; தந்தை, சம்புபாத சிருதர்; இவரது தாய், சிவஞானவதி. இவரைப் பாண்டிய மன்னன் தம்முடைய தலைமை அமைச்சராய்க் கொண்டான். இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
திருப்பெருந்துறை சென்ற போது இறைவன் அருளால் மனங்கவரப்பட்டு மெய்யுருக பாடி இறைவனைத் தொழுதார். இதனால் இவரை ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்பர். இவர் திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.
Answered by
1
விடை:
ஊர் திருவாரூர்...
ஊர் திருவாரூர்...
Similar questions