India Languages, asked by StarTbia, 1 year ago

1. தமிழர் மனித வாழ்வை _______, ____________ எனப் பிரித்தனர்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

விடை:


தமிழர் மனித வாழ்வை அகம், புறம் எனப் பிரித்தனர்


விளக்கம்:


தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.. ஒரு ஆண்/பெண் -இன் சொந்த வாழ்க்கையைச் சார்ந்த உணர்வுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவை அக ஒழுக்கங்கள். எனவே, அவை அகம் எனப்படும் . அவரது வெளியுலகைச் சார்ந்த சிந்தனைகள், செயல்கள் ஆகியவை புற ஒழுக்கங்கள். எனவே, அவை புறம் எனப்படும்


உலகின் எம்மொழியும் பெற்றிராத பழைமையையும் பெருமையினையும் தமிழ் பெற்றிருக்கிறது. இஃது இறவா இலக்கிய இலக்கண வளம் கொண்டு தனக்கெனத் தனி நோக்கும் போக்கும் கொண்டுள்ளது. திருக்குறள் மனித இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை அளித்தது.

Similar questions