1. அடி எதுகையை எடுத்தெழுதுக:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
எதுகை / Find Second Letter Rhyme
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
அடி எதுகை:
ந ன் றிக்கு
எ ன் றும்
விளக்கம்:
எதுகை என்பது பாடலில் இரண்டாவது எழுத்தெல்லாம் அடிகள் தோறும் ஒன்றி வருவது. அதிலும், அடுத்தடுத்த அடியின் முதல் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.
மேலே கூறிய
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
திருக்குறளில், நன்றிக்கு, என்றும் என்னும் அடுத்தடுத்த அடியின் முதல் சீரில் "ன்" என்ற இரண்டாம்
எழுத்து ஒத்து வருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பாக்கி என்று தொடங்கும் குறள்.
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று தொடங்கும் குறள்.
Similar questions