India Languages, asked by StarTbia, 1 year ago

2. சீர் மோனையை எடுத்தெழுதுக:
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
மோனை / Find First Letter Rhyme
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
2

விடை:


சீர்மோனை :


ழுக்கம் ழுக்கம்

யிரினும் ம்பப் படும்


விளக்கம்:


ஓர் அடியில் சொற்கள் (சீர்கள்) தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவதை வழிமோனை (அ) சீர்மோனை என்று கூறுவார் . மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறும் அமைதல் உண்டு.

மேலே கூறிய

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.

என்ற குறளில் ஒழுக்கம், ஒழுக்கம், உயிரினும், ஓம்பப் படும் ஆகிய சொற்களில் "ஒ/உ" என்ற முதல் எழுத்து சீர்தோறும் ஒத்து வருகிறது.


மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:


1.    கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

2.    மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது

Similar questions