India Languages, asked by StarTbia, 1 year ago

1. பரிந்தோம்பிக் _______ ஒழுக்கம் ___________
தேரினும் _______ துணை.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை


விளக்கம்:


இந்த குறள் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை


(அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் எண் : 132) 


ஒழுக்கம் என்பது உலகம் ஓம்பிய நெறி. மனிதர்களுக்கு உயர்ச்சி தரும் நெறி, நன்னடத்தை என்பது நாம் அறிவோம். ஒழுக்கத்தை வருந்தியும் பாதுகாத்தல் வேண்டும். ஏனென்றால், அரண்கள் எல்லாவற்றுள்ளும் ஆராய்ந்து பார்த்தால் அவ்வொழுக்கமே சிறந்த துணையாக உள்ளது. ஒழுக்கத்தை காப்பது கடினமானாலும் எப்பாடுபட்டாவது அதனை விரும்பிக் காத்தல் வேண்டும்.

Similar questions