India Languages, asked by StarTbia, 1 year ago

2. மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும்சொல் __________ (உரவோர் / உறவோர்).
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல் உரவோர்


விளக்கம்:


இந்த உரவோர் என்ற சொல், ஒழுக்கமுடைமை  அதிகாரத்தில் வரும் கீழ்க்காணும் குறளில் எடுத்து ஆளப்பட்டுள்ளது.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

(அதிகாரம்: ஒழுக்கமுடைமை  குறள் எண் : 136) 

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். மேலும் ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

Similar questions