3. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர் _____________
1. பாரதியார் 2. சுரதா 3. பாரதிதாசன்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
5
விடை:
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர் பாரதிதாசன்
விளக்கம்:
‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’
‘(வள்ளுவனைப் பெற்றதால்) பெற்றதே புகழ் வையகமே
என்னும் பாவேந்தர்
பாரதி தாசன்
திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றி பாடியுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞர் பாரதி தாசன் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். புரட்சி கவிஞரின் திருக்குறள் உரை 85 குறள்களோடு நின்று விட்டது.
அவர் 1330 குறட்பாக்களுக்கும் உரை எழுதியிருப்பாரேயானால் எவ்வளவோ எண்ணிறந்த பலன்களைப் பெற்று பெரும் புகழ் அடைந்திருக்கும். அவர் ஒவ்வொரு குறளுக்கும் தெளிவாகவும், திட்பமாகவும் உரை எழுதியுள்ளார்.
Answered by
2
Answer:
pls give answer for this question
Attachments:
Similar questions
English,
7 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago