2. திருக்குறள் ________ வெண்பாக்களால் ஆனா நூல்.
1.சிந்தியல் 2. குறள் 3. நேரிசை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆன நூல்
விளக்கம்:
திருக்குறள் என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். திரு என்னும் அடைமொழி ஒவ்வொரு குறளையும் சிறப்பித்து நிற்கிறது. இந்நூலை வள்ளுவர் குறட்பாக்களால் கூற எடுத்துக்கொண்டதால், சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகள் இனிதாக அமைந்தன.
ஏழு சீர்களில் எதுகை மோனை இன்பத்துடன், இலக்கியச் சுவை மிக்க, கவித்துவம் மிகுந்த நூலாக அமைந்துள்ளது. குறட்பாக்கள் அனைத்தும் கேட்பவரை மீண்டும் தம்மை நோக்கி நோக்கப் பயன் கொள்ள நிற்கும் நிலைமை வாய்ந்தன.
Similar questions
Math,
8 months ago
Computer Science,
8 months ago
History,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago