1. இறுவரை காணின் _______ (கிழக்காம் / கிளக்காம்) தலை.
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
இறுவரை காணின் கிழக்காம் தலை.
விளக்கம்:
இந்த வரி, கீழ்க்கண்ட குறளில் வருகிறது.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை
(அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 488)
செறுநரைக்
காணின் என்ற தொடர்க்குப் பகைவரைப் பார்க்கும்பொழுது என்று பொருள் .
சுமக்க என்ற சொல்லுக்கு தாங்குக என்பது பொருள். பணிக ,பொறுக்க என்றும் கொள்வர்.
இறுவரை காணின் என்ற தொடர் இறுதி நேரம் தெரிந்தால் எனப் பொருள் படும். கிழக்காம் தலை என்பது தலைகீழ் ஆகும் அதாவது தலை கீழாக மாறும் என்ற பொருளது.
காலம் வாய்க்காத போது பகைவரைக் காணநேர்ந்தால் பணிக; அவர் இறுதிக்காலம் நெருங்கினால் தலை கீழாய் மாறிவிடும் என்பது இக்குறளின் கருத்து.
Similar questions
Chemistry,
7 months ago
Chemistry,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago