India Languages, asked by StarTbia, 1 year ago

1. மெல்ல மெல்ல மற' என்னும் சிறுகதையின் மையக்கருத்தை மாறாமல் சுருக்கி எழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter9 மெல்ல மெல்ல மற! -
Page Number 47 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
17

விடை:


மெல்ல மெல்ல மற என்னும் சிறுகதையின் மையக்கருத்து:


கதையின் கதாபாத்திரங்கள் :


கமலநாதன், கோகிலா, கமலநாதனின் நண்பர் இராமலிங்கம் மற்றும் அவரது மனைவி.


கதைச் சுருக்கம் :


கமலநாதன் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவன்.அவனது மனைவி கோகிலா புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி கூறினாள்.கோகிலாவின் அறிவுரைகளை கமலநாதன் கேட்கவில்லை.


ஒரு நாள் அவனது நண்பன் இராமலிங்கம்  சுவாசப்பை புற்றுநோயால் இறந்து விடுகிறான்.இராமலிங்கம்  புகைப் பழக்கத்தினால் சுவாசப்பை புற்றுநோய் ஏற்பட்டு இறந்ததாகக் அவரது  மனைவி கூறுகின்றார்.


நண்பனின் எதிர்பாராத மரணம், இதனால் தவிக்கும் அவனது மனைவி மற்றும் குழந்தைகளின் நிலையை உணர்ந்து, தனக்கும் அந்நிலை வராமல் இருக்க, மனதார கமலநாதன் புகைப் பழக்கத்திலிருந்து திருந்தினான்.


Similar questions