1.
தமிழ்ச்சொல் வளம் என்ற உரைநடை பகுதி இடம்பெற்றுள்ள நூலின் பெயர்.

அ)பகுப்பாய்வு கட்டுரைகள்

ஆ)கலந்தாய்வுக் கட்டுரைகள்

இ) சொல்லாய்வுக் கட்டுரைகள்
2.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் யாருடையது

அ) பாவனர்

ஆ) கால்டுவெல்

இ) மார்க்ஸ் முல்லர்

3.
மூங்கில் அடி

அ) கழை

ஆ) கழி

இ) கோல்
4.
குச்சியின் பிரிவு

அ) கொப்பு

ஆ) கிளை

இ) இணுக்கு
5.
வெங்கழி என்பது

அ) விறகு

ஆ) காய்ந்த கழி

இp) சுள்ளி
6.
சோளம் ,கரும்பு முதலியவற்றின் இலை

அ)இலை

ஆ) தாள்

இ) தோகை
7.
தாவரத்தின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொல்.

அ)கிளை

ஆ) இலை

இ) கொழுந்து
8.
செம்மல் என்பது

அ) பூவின் தோற்றநிலை

ஆ) பூவின் மலரந்தநிலை

இ) பூ வாடினநிலை
9.
பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர்.

அ) இளங்குமரனார்

ஆ) பாவணர்

இ) திரு.வி.க
10.
மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர்.

அ) தேவநேயர்ப்பாவாணர்

ஆ) திரு.வி.க

இ) இளங்குமரனார்

Who will know this full correct answer without mistakes I will mark you as brainlist an add you as friend

thank you
Answers
Answered by
1
Similar questions